லிங்குசாமியின் ‘வேட்டை’ – ஆர்யா ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsஒரு வழியாக தன் கதைக்கு ஹீரோ தேடி விட்டார் லிங்குசாமி. சிம்புக்கும் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சிம்புவை டிராப் செய்துவிட்டு விஜய்-க்காக காத்திருந்தார் லிங்குசாமி. ஆனால் இளைய தளபதி பிசியாக இருந்ததால், யாரை ஹீரோவாக போடலாம் என யோசித்து வந்தார் லிங்குசாமி. இதனையடுத்து ஆர்யாவை ஹீரோவாக தேர்வு செய்த லிங்குசாமி படத்துக்கு ‘வேட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கிளவுட் நைன் படத்தை தயா‌ரிக்கிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு படத்தின் கேமராமேன் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் வந்திருந்தார்கள். ஹீரோயின் வேட்டை தற்போது நடந்து வருகிறது.


Source: Dinakaran

Comments

Most Recent