மங்காத்தாவில் சப்ரைஸ் வைத்திருக்கும் வெங்கட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனது முந்தைய படமான கோவாவில் ‘சிம்பு’, ‘பிரசன்னா’, ‘நயன்தாரா’ என ஸ்டார்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த வெங்கட் பிரபு. தல நடிக்கும் மாங்கத்தாவிலும் சிறப்பு தோற்றங்களை தேர்வு செய்திருக்கிறார் வெங்கட். இதற்கு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் ஒப்புக் கொண்டுள்ளாராம். சிறப்பு தோற்றத்தில் சிம்பு, ஜெய், என ஹீரோ லிஸ்ட்டை வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாரூக்காக, ஹாலிவுட் ஸ்டார் பட்டாளமே ஒரு பாட்டுக்கு ஆடியது போல, அஜீத்தின் மங்காத்தாவிலும் ஒரு பாட்டுக்கு கோலிவுட் ஸ்டார்கள் ஆடுவார்கள் என பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Source: Dinakaran

Comments

Most Recent