கிசு கிசு - ஹீரோக்களிடம் நடிகை அன்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg 
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

தமிழ், தெலுங்குல அவுட்டான வேதியான நடிகை நியூமராலஜிப்படி பெயர்ல மாற்றம் பண்ணியிருக்கிறாராம்... பண¢ணியிருக்கிறாராம்... தன்னோட பெயர்ல கடைசியா ரெண்டு ஏ வர்ற மாதிரி சேஞ்ச் பண்ணியிருக்கிறாராம். இனிமே வாய்ப்பு வந்து குவியும்னு குடும்ப ஜோசியர் சொன்னதால இந்த மாற்றமாம்... மாற்றமாம்...

காவிரி படம் வந்ததும் போனதும் தெரியாததால அப்பட டைரக்டரான கேமராமேன் வருத்தமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... கவிதை மாதிரி படம் எடுத்தேன். அதை எல்லோரும் சேர்த்து சீரழிச்சிட்டாங்கன்னு புலம்புறாராம்... புலம்புறாராம்...

கோலிவுட் ஹீரோக்களோடு அன்பா இருக்கிற சனா நடிகை, அதே பாணியை டோலிவுட்லேயும் கடைப்பிடிக்கிறாராம்... கடைப்பிடிக்கிறாராம்... இதனால தெலுங்குல ரெண்டு பட வாய்ப்பு கிடைச்சிருக்காம்... கிடைச்சிருக்காம்...

Comments

Most Recent