‘விடியல் காரணம்’ படத்தில் முரளிக்கு பதில் வேறு ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முரளி நடிக்க இருந்த அவரது 100வது படம் 'விடியல் காரணம்Õ. படப்பிடிப்புக்கு செல்வதாத திட்டமிட்டிருந்த ஒரு நாள் முன்னதாக அவர் காலமானார். இப்போது அந்த வேடத்துக்கு வேறு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளனர். இது குறித்து படத்தின் இயக்குனர் வசீகரன் கூறும்போது, ÔÔதனது 100 வது படம் சிறப்பாக வரவேண்டும் என்று முரளி விரும்பினார். பல படங்களில் காதலை சொல்லாதவர், இதில் கதைப்படி முதலிலேயே காதலை சொல்லிவிடுவார். இப்படத்தில் அவர் இல்லை என்பது எங்களுக்கு இழப்பு. இப்போது அவரைப் போல ஒரு ஹீரோவை தேடிக் கொண்டிருக்கிறோம். முரளிக்கு ஜோடியாக உதயதாரா நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயின் நடிப்பார்.


Source: Dinakaran

Comments

Most Recent