சிம்புவிற்கும் விங்குசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்திலிருந்து விலகினார் சிம்பு. இதையடுத்து லிங்குசாமி அதே கதைக்கு ஆர்யா-வை ஹீர...
சிம்புவிற்கும் விங்குசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்திலிருந்து விலகினார் சிம்பு. இதையடுத்து லிங்குசாமி அதே கதைக்கு ஆர்யா-வை ஹீரோவாக தேர்வு செய்தார். படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். படத்திற்கு ‘வேட்டை’ என பெயரிட்டனர். இதற்கு போட்டியாக தான் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வேட்டை மன்னன்’ என சிம்பு பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை நெல்சன் என்பவர் இயக்குகிறார். கருத்து வேறுபாடு, பட பெயர் போட்டி என சிம்புவிற்கும், லிங்குசாமிக்கும் விலகல் வளர்ந்து வருகிறது என கோலிவுட் பக்கம் பேசி வருகிறார்கள்.
Source: Dinakaran
Comments
Post a Comment