குயிலிக்கு பதில் மகேஸ்வரி


"ஆத்தாடி பாவாடை காத்தாட...' என முரளி ஆடிப் பாடிய அதே பாடலுக்கு ஆடிப் பாடப் போகிறார் அவரது மகன் அதர்வா.​ "பாணா' படத்துக்காக உருவாகும் இந்தப் பாடலில் குயிலிக்குப் பதிலாக ஆட்டம் போடுகிறார் தொகுப்பாளினி மகேஸ்வரி.​ "பாணா' படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் இவர்,​​ குயிலியை மிஞ்சியிருக்கிறாராம்.

Comments

Most Recent