புதிய முகம்

உதயம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "புதிய முகம்'.​ இதில் பிருத்விராஜ்,​​ பிரியாமணி,​​ பாலா,​​ மீரா நந்தன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருத்தி,​​ சூழ்நிலை காரணமாக இன்னொருவனைக் காதலிக்கிறாள்.​ இதையடுத்து நடைபெறும் சம்பவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார் இயக்குநர் தீபன்.

வசனத்துக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படம் தயாராகிறது.​ ஜனவரி மாதம் படம் வெளிவருகிறது.

கதை,​​ திரைக்கதை -​ ராஜேஷ் ஜெயராம்.​ வசனம் -​ ஏ.ஆர்.கே.ராஜராஜா.​ இசை -​ தீபக் தேவ்.​ பாடல்கள் -​ கல்யாண்ஜி,​​ உவரி கா.சுகுமார்,​​ நாசரேத் முருகன்.​ ஒளிப்பதிவு - பரணி கே.தரன்.​ தயாரிப்பு -​ எம்.பி.பக்ருதீன்,​​ கே.ஆர்.பிரபாகரன்.

Comments

Most Recent