ஸ்ரேயாவின் 'ஏறக்குறைய நிர்வாணம்'!சுஜாதா நாவலின் தலைப்பு அல்ல இது... ஸ்ரேயா ஏறக்குறைய நிர்வாணமாகவே போஸ் தந்திருக்கும் காலண்டருக்கான தலைப்பு.

ஹாலிவுட் நடிகைகளையே மல்லுக்கு அழைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார் ஸ்ரேயா.

சமீபத்தில் 2010 காலண்டருக்காக ஹைதராபாத் ஸ்டுடியோ ஒன்றில் அவர் கொடுத்த போஸ்கள்தான் இன்றைக்கு இன்டஸ்ட்ரி 'டாக்'. தென்னிந்திய சினிமா மாத இதழ் ஒன்றுதான் ஸ்ரேயாவை இப்படி அப்பட்டமாக துகிலுரிந்துள்ளது.

முன்பு மாக்சீம் இதழுக்கு அவர் கொடுத்த போஸ்களை விட இரண்டு மடங்கு அதிக கவர்ச்சி காட்டியுள்ளார் இந்த முறை. இந்த காலண்டரை சமீபத்தில் ஸ்ரேயாவே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களில் நடித்த முன்னணி கதாநாயகிகள் எவரும் இவ்வளவு துணிச்சலாக அழகைக் காட்டியதில்லையாம்.

அட அவ்வளவு ஏன்... இதே காலண்டரில் ரீமா சென்னின் படமும் உள்ளது. ஆனால் ஸ்ரேயாவிடம் அவர் படுதோல்வியைத் தழுவியிருக்கிறாராம் 'காட்டும்' விஷயத்தில்...

Comments

Most Recent