விஜய் படத்தில் ஊழலோ ஊழல்...?

விஜய் தற்போது நடித்து வரும் 50-வது படமான சுறாவுக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. யார் படத்தை இயக்கப் போகிறார்கள் என்பதில் பெரிய சூதாட்டமே நடந்தது. அதன்பிறகு யாருமே எதிர்பார்க்காத மொக்கை இயக்குனர் என்று கொடாம்பாக்கம் வட்டாரத்தில் வருணிக்கபடும் சுறா சூட்டிங் ஸ்பாட்எஸ்.பி.ராஜ்குமாருக்கு அடித்தது அதிஷ்டம்.முதலில் படத்துக்கு வில்லனாக இறுதி செய்யப்பட்ட பசுபதி பின்னர் மாற்றப்பட்டார். அவ்வளவு ஏன்! சுறா என்ற படத்தின் தலைப்பே அஜித்தின் அசல் படத்துக்கு அஜித்தாலேயே முன்மொழியப்பட்ட தலைப்பு. பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரன் சிவாஜி ஃபிலிம்ஸ் ராஜ்குமாரிடம் பேசி அதைப் பெற்றுக்கொண்டார் என்று ஏகத்துக்கும் செய்திகள்... செய்திகள்...

Comments

Most Recent