வரலாறு படைக்க, வரலாறு படிக்கும், இயக்குனர்கள்!

தமிழ்சினிமா தனது பயணத்தை தொடங்கியபோது, நாடக மேடையில் இருந்தே தனக்கான கதைகளை தேர்வு செய்து கொண்டது. தமிழ் சினிமாவின் முதல் படமான கீசகவதம் தொடங்கி அறுபதுகள் வரையிலும் புராண இதிகாச வரலாற்றுக் கதைளை கட்டிகொண்டு மல்லுக் கட்டிய தமிழ் சினிமா ஸ்டூடியோவை விட்டு வெளியேறவே இல்லை.

Comments

Most Recent