இயக்குனர் பாலாவின் படத்தில் நடிச்ச பிறகு பூஜா எப்படி ரொம்ப பொப்பியூலர் ஆனாங்களோ அதே போல, சுப்ரீம் ஸ்ட்டார் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்க...
இயக்குனர் பாலாவின் படத்தில் நடிச்ச பிறகு பூஜா எப்படி ரொம்ப பொப்பியூலர் ஆனாங்களோ அதே போல, சுப்ரீம் ஸ்ட்டார் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமாரும் பிரபல்யம் அடையப்போறாங்கன்னு கோடம்பாக்கத்தில கதை அடிபடுது! ஏன்னா, பாலாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க அதிர்ஷ்ட்டம் கிடைச்சது அம்மணிக்குத்தானாம்!
பாலாவின் அடுத்த படத்தில் லீட் ரோல் செய்யுறது 'நான் கடவுள்' புகழ் ஆர்யாவும், நம்ம கறுப்பு நாயகன் விஷாலும் என்பது தான் சமீபத்தில் அடிபட்ட ஹொட் டொபிக்! பாலாவோட படத்துல நடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்காதான்னு எத்தனையோ முன்னணி நட்சத்திரங்கள் போட்டி போட்டு காத்திருக்க, எனக்கு அந்த அதிர்ஷ்ட்டம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சமீபத்தில விஷாலும் கூறியிருந்தாரு.
'இந்நிலையில இப்போ கதாநாயகியாக சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மியிடம் பாலா படக்கு குழு கேட்டிருக்காங்களாம்! அவங்களும் உடனடியா சம்மதிச்சிட்டாங்களாம்!' ன்னு கோடம்பாக்கத்தில கதை அடிபடுது!
வரலக்ஷ்மிக்கு சின்ன வயசுல இருந்தே இசையில இருந்து வந்த ஆர்வம், இப்போ தனியா ஒரு படத்துக்கு மியூசிக் செய்யுற அளவுக்கு வளர்ந்திருக்காங்களாம்!
சிழம்பரசனுடன் 'போடா போடி' படத்துலையே முதல்ல நடிக்க ஒப்பந்தம் ஆன போதும், ஏதோ காரணத்துக்காக அது தடைபட்டு போனது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment