Bala's 'Avan Ivan' started rolling in Kuttralam

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw443.jpg 

ஆர்யா, விஷால், ஜனனி நடிக்கும் 'அவன் இவன்' ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் பாலா. முதல் கட்ட ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்து வருகிறது. இதில் விஷால் பங்கேற்றார். பாஸ் (எ) பாஸ்கரன் ஷூட¢டிங்க¤ல் ஆர்யா இருக்கிறார். அப்பட ஷெட்யூலை இந்த வாரத்தில் முடிக்கும் அவர், 'அவன் இவன்' ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார். ஆர்யா ஜோடிக்கான தேர்வு நடந்து வருகிறது.

Comments

Most Recent