Murugados started composing with Harris | ஷூட்டிங் தொடங்க நான் ரெடி: ஏ.ஆர்.முருகதாஸ்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw349.jpg 
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவி கே. சந்திரன். படத்துக்கான பாடல் கம்போசிங்கை தொடங்கிவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். 'தலைப்பு, ஹீரோயின் முடிவாகல. புதுமுக ஹீரோயின்களை பார்த்து வருகிறோம். அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குது' என்றார் முருகதாஸ்.

Comments

Most Recent