பூக்கடைக்கே பிளெக்சில் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது. சினிமா கோடிகள் பழங்கும் ஏ ரியா. கதையை தயார் செய்யும் முன்பே விளம்பரத்துக்கான யு...
பூக்கடைக்கே பிளெக்சில் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது. சினிமா கோடிகள் பழங்கும் ஏரியா. கதையை தயார் செய்யும் முன்பே விளம்பரத்துக்கான யுக்தி தயாராகிவிடும்.
ஓரம்போ புஷ்கர்-காயத்ரி இயக்கும் குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்புக்கு முன் பாடல் கம்போஸிங்கை முடிப்பது வழக்கம்தான். ஆனால் இந்தப் படத்துக்காக முதலில் விளம்பரப் பாடலொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் ஜ.வி.பிரகாஷ் நடித்துமிருக்கிறார்.
படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே இந்த விளம்பரப் பாடல் தயாராகியிருக்கிறது. புஷ்கர்-காயத்ரி விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment