Manobala's 'Producer' avatar

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw431.jpg 

இயக்குனராக இருந்து, நடிகர் ஆனார் மனோபாலா. அடுத்து, தயாரிப்பாளராக மாறுகிறார். மனஸ் விஷன் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் யதார்த்தமான படங்களை தர முடிவு செய்துள்ளாராம். சேரனின் உதவியாளர் அஸ்லம் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இதில் யாரேனும் இளம் நடிகர் அல்லது புதுமுகம் ஒருவர் நடிப்பாராம்.

Comments

Most Recent