Aadhavan 100 days - Kamal distributes shields to Adavan team

http://thatstamil.oneindia.in/img/2010/03/23-aadavan-200.jpg
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவான ஆதவன் படத்தின் நூறாவது நாள் விழா இன்று அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் கொண்டாடப்படுகிறது.

சூர்யா - நயன்தாரா -வடிவேலு நடித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.

இன்று மாலை 6.30 மணிக்கு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கும் இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாரா யணன் தலைமை வகிக்கிறார்.

விழாவில் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நயன்தாரா, சூர்யா, வடிவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்குகிறார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் நூறாவது விழா என்பதால் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, நிகில் முருகன் ஆகியோர் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்


When most of the expected films had flunked terribly at box office, Surya’s Aadhavan proves to be a sure-footed winner. Yeah! His previous release Aadhavan released on Diwali 2009 has now successfully completed 100 days. The film is produced by Udhayanidhi Stalin under the banner name of Red Giant Movies and is directed by K.S. Ravikumar.


To mark the success of this film, the producers have organized a special gathering today evening at Park Sheraton in Chennai. Padmashree Kamal Hassan will honor the actors and technicians with shields while Rama Narayanan, Tamil Film Producers Council’s President will preside over the occasion congratulating the team. Actor Surya, music director Harris Jayaraj, K.S. Ravikumar, producer Udhayanidhi Azhagiri and other technicians of this film will be present.


Aadhavan is about a sharpshooter assigned to kill a judge involved in the investigation of serial murders of children in Kolkatta. But it’s revealed that hitman is none other than judge’s son.

Comments

Most Recent