‘அலாவுதீன்’, ‘ரமணா’ படங்களில் நடித்தவர் ஆஷிமா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தம்பி அர்ஜுனா’ படத்தில் நடிக்கும் அவர், கஸ்தூரிராஜா இயக்கத்தில்...
‘அலாவுதீன்’, ‘ரமணா’ படங்களில் நடித்தவர் ஆஷிமா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தம்பி அர்ஜுனா’ படத்தில் நடிக்கும் அவர், கஸ்தூரிராஜா இயக்கத்தில் ‘பாண்டிய பேரரசி’ படத்திலும் நடிக்கிறார். புது ஹீரோ தேர்வு நடக்கிறது. முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது.
Comments
Post a Comment