அஜீத்தின் 50-வது படத்தை இயக்கப் போகிறார் கெüதம் மேனன். தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகப் போகும் இப்படத்தின் துவக்க விழாவை மதுரையில் ...
அஜீத்தின் 50-வது படத்தை இயக்கப் போகிறார் கெüதம் மேனன். தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகப் போகும் இப்படத்தின் துவக்க விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். "பச்சைக்கிளி முத்துச்சரம்', "வாரணம் ஆயிரம்', "விண்ணைத் தாண்டி வருவாயா' என தனது சொந்த செண்டிமென்டுகளை படமாக்கிய கவுதம், அடுத்து ஆக்ஷன் படத்தை உருவாக்குவதுதான் திட்டமாம். திரைக்கதை உருவாக்கத்தின் இறுதிக் கட்டப் பணி நடந்து வருகிறது. ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் திரைக்கதை இருக்குமாம். இப்படத்துக்கு "காக்கி' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.
Comments
Post a Comment