Durai'Singam' Suriya

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-647.jpg
சிங்கம் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்து விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளது. இதனிடையே படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிங்கம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'துரைசிங்கம்'.

ஹரியின் முந்தைய படமான சாமி போல் இந்தப் படமும் பெரிதும் பேசப்படும் என பட வட்டாரங்கள் கூறகின்றன. மேலும் சூர்யாவின் போலீஸ் கதாபாத்திரம் மற்ற படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரத்தை விட மிகவும் சுவரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து சிங்கம் வருகிற ஏப்ரல் மாதம் 14ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Comments

Most Recent