Goutham directing his movie in dark night

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw535.jpg

பெயரிடப்படாத த்ரில்லர் கதையை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். அடுத்து அஜீத் படத்தை இயக்குவதால் இப்பட ஷூட்டிங்கை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார். பெரும்பாலும் இதன் ஷூட்டிங் இரவிலேயே நடக்கிறது. கவுதம் மேனனின் உதவியாளர் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ரெட்டி ஹீரோயின். படத்தில் பாடல்கள், பின்னணி இசை கிடையாது. மே மாதம் ரிலீசாகிறது.

Comments

Most Recent