எதிர்பார்த்த படம் கைகொடுக்காததால ரொம்ப அப்செட்ல இருக்காராம் சென் நடிகை. வேற படங்களும் இல்லாததால இன்டஸ்ட்ரிகாரங்ககூட நட்பை புதுப்பிக்கிற...
எதிர்பார்த்த படம் கைகொடுக்காததால ரொம்ப அப்செட்ல இருக்காராம் சென் நடிகை. வேற படங்களும் இல்லாததால இன்டஸ்ட்ரிகாரங்ககூட நட்பை
புதுப்பிக்கிறாராம்... புதுப்பிக்கிறாராம்... உற்சாக பானத்துக்கும் ஓவரா அடிமை ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...
தேவியான இசைக்கு ரொம்ப நாளா ஹீரோவாகுற ஆசை இருக்கு. அதை தெரிஞ்சுக்கிட்டு சில பேரு கதை சொல்ல போயிருக்காங்க... போயிருக்காங்க... அப்படிபோயி, கதை சொன்னவங்ககிட்ட ஆயிரத்தெட்டு கரெக்ஷன் சொல்றாராம்... சொல்றாராம்... Ôபடத்துல ஆக்ஷன் முக்கியம், அதிரடி சண்டைக் காட்சிகளையும் வையுங்கÕன்னு உத்தவு போடுறாராம். சரின்னு தலையாட்டிட்டு டைரக்டர்கள் ஜகா வாங்குறாங்களாம்... வாங்குறாங்களாம்...
காதல் நடிகரை வச்சு, மழை இயக்குனரு படம் எடுக்கிறாரு. இந்த கதைக்கு முதல்ல அவர் செலக்ட் பண்ணினது அலைபாயுற ஹீரோவைத்தானாம். ஹீரோகிட்ட கதை சொல்ல இயக்குனரு பலத்த முயற்சி பண்ணினாராம்... பண்ணினாராம்... Ôஇப்போ கேட்கிறேன், அப்போ கேட்கிறேன்Õனு ஹீரோ இழுத்தடிச்சாராம்... இழுத்தடிச்சாராம்... நொந்துபோன இயக்குனரு, காதல் நடிகரை புக் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...
Comments
Post a Comment