உத்தரவு நடிகை சமாதான இயக்குனர் ஹண்ட்ரடுக்கு ஹண்ட்ரட்னு பழைய படத்தை ரீமேக் பண்ண...
உத்தரவு நடிகை சமாதான இயக்குனர்

ஹண்ட்ரடுக்கு ஹண்ட்ரட்னு பழைய படத்தை ரீமேக் பண்ண இருந்தாரு செல்வமான இயக்குனரு. அவரு கடைசியா ரீமேக் பண்ணின அவனில்லை படம் ஓடல... ஓடல... இப்போ இந்த ரீமேக்ல நடிக்கிற கார்த்திகை நடிகைக்கு கல்யாணமாயிடுச்சி. இன்னொரு ஹீரோயினான காதல் நடிகைக்கு அடுத்தடுத்து படங்கள் அவுட். அதனால ஹண்ட்ரட் படத்தை ஓரமா ஒதுக்கிப் போட்டுட்டாங்களாம்... போட்டுட்டாங்களாம்...
படங்கள் இல்லேனாலும் உலக நாயகன் மகள் பண்ற அளப்பறக்கு அளவே இல்லையாம்... இல்லையாம்... Ôகன்னடத்துல ஒரு படத்துக்கு பின்னணி பாடணும். பெங்களூருக்கு வர முடியுமாÕனு பட யூனிட் கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... Ôநான் மும்பையில இருக்கேன். பாட்டு வேணும்னா, நீங்க இங்கே வாங்கÕனு நடிகை சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... அங்கே யூனிட் போனதும், Ôநான் சொல்ற ஸ்டுடியோல பாட்டை பதிவு பண்ணுங்கÕனு நடிகை உத்தரவு போட்டாராம்... உத்தரவு போட்டாராம்... அவர்தான் பாடணும்னு கன்னட பட ஹீரோ சொல்லிட்டதால, நடிகை சொன்ன ஸ்டுடியோவிலேயே பாடல் பதிவு நடந்துச்சாம்... நடந்துச்சாம்...
விவாகரத்துக்கு பிறகு செல்வ இயக்குனரு சந்தோஷமா இருக்காராம். ஆண்ட நடிகையோடு லவ்வும் தொடருதாம்... தொடருதாம்... தவுசண்ட்ல ஒருத்தன்ல தன்னோட காட்ச¤களை குறைச்சிட்டதா இயக்குனர் மேல புகார் சொல்லியிருந்தாரு நடிகை. அவரை சமாதானப்படுத்ததான், தன்னோட தெலுங்கு படத்துல ஹீரோயினா புக் பண்ணினாராம்... இயக்குனரு புக் பண்ணினாராம்¢...

Comments
Post a Comment