கவர்ச்சியாக காட்டியதால் அப்செட் கேள்விப்பட்டோம்: ‘அழகான பொண்ணுதான்’ படத்தில் தன்னை அதிக கவர்ச்சியாக காட்டியதால் அப்செட்டில் இருக்கிறார் ந...
கவர்ச்சியாக காட்டியதால் அப்செட்
கேள்விப்பட்டோம்: ‘அழகான பொண்ணுதான்’ படத்தில் தன்னை அதிக கவர்ச்சியாக காட்டியதால் அப்செட்டில் இருக்கிறார் நமீதா.
கேட்டோம்: பட வாய்ப்பின்றி அவர் இருந்தபோது நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். படத்தின் கதையை கேட்டு முழு சம்மதத்தோடு நடித்துவிட்டு இப்போது வருத்தப்படுவது போல காட்டிக் கொள்வதில் என்ன நியாயம் என்கிறார் இயக்குனர்.

Comments
Post a Comment