New faces in Murugados film

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-633.jpg
ஏ.ஆர். முருகதாஸ், ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் படங்களை தயாரிக்கிறார். இதில் முதல் கட்டமாக இரு படங்களை அவர் தயாரிக்கிறார். இந்த படங்களை முருகதாசின் உதவியாளர்கள் இயக்க உள்ளனர். முழுக்க புதுமுக நடிகர்கள், புது டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற உள்ளனர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது. இதில் ஸ்ருதி கமல்ஹாசன் நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

Comments

Most Recent