பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா, இத்தாலியப் படமொன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தொலைக...
பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா, இத்தாலியப் படமொன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தொலைக்காட்சி நிலையத்தைப் பற்றியதுதான் கதையாம். மலைவாழ் மக்களுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்ணாக வருகிறாராம் பிரியங்கா. இதற்காக பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறராம்.
Comments
Post a Comment