பீகாரில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை இந்தியில் படமாக்குகிறார் பிரியதர்ஷன். இதில் அஜய் தேவ்கன், பிபாஷா பாசுவுடன் ரீமா சென்னும் நடிக்கிறார். இ...
பீகாரில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை இந்தியில் படமாக்குகிறார் பிரியதர்ஷன். இதில் அஜய் தேவ்கன், பிபாஷா பாசுவுடன் ரீமா சென்னும் நடிக்கிறார். இதுபற்றி ரீமா கூறும்போது, Ôவல்லவன்Õ படத்தில் வில்லியாக நடித்தேன். அதன் பின் Ôஆயிரத்தில் ஒருவன்Õ படத்தில் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவளாக நடித்தேன். இப்போது பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் கிராமத்து பெண் வேடம். அடுத்தடுத்து நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்கள் கிடைக்கின்றன. நல்ல வேடத்துக்காக எதையும் செய்வேன். Ôஆயிரத்தில் ஒருவன்Õ படத்துக்காக உடல் எடையை கூட்டி, 2 வருடங்கள் வேறு படங்களே நடிக்கவில்லைÕ என்றார்.
Comments
Post a Comment