'Transformers 3' in make

http://cinema.dinakaran.com/cinema/gallery/Hollywood-news-47.jpg
பிரபல ஹாலிவுட் டைரக்டர் 'மைக்கேல் பே' ட்ரான்ஸ்பார்மேர்ஸ் 3 படத்தை இயக்கி வருகிறார். மிக பொருட்செலவில் பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிக்காகோவில் நடந்து வருகிறது.

ட்ரான்ஸ்பார்மேர்ஸ் 3 பற்றி ரைடக்டர் பே கூறுகையில் ட்ரான்ஸ்பார்மேர்ஸ் முந்தைய இரண்டு வெர்ஷன்களை விட அதி நவீன தொழில்நுட்பத்துடன் ட்ரான்ஸ்பார்மேர்ஸ் 3 உருவாகி வருகிறது. இந்த தடவை ட்ரான்ஸ்பார்மேர்ஸ் 3 ல் கொஞ்சம் ஹுமர் சேர்க்க திட்டமிட்டு உள்ளேன். 'ட்ரான்ஸ்பார்மேர்ஸ் 3' குழந்தைகள் அதிகம் கவரும் என எதிர்பார்க்கிறேன்.

Comments

Most Recent