Vijay's 51st film with Aascar Productions

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw499.jpg

இளைய தளபதி விஜய் நடிக்கும் 51சது படத்தை இயக்க போது சிலர் ஜெயம் ராஜா என்றும், சிலர் சித்தக் என்றும் கூறி வந்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இளைய தளபதி விஜய் நடிக்கும் 51வது படத்தை ஜெயம் ராஜா இயக்க உள்ளதாக ஆஸ்கார் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஜெயம் ரவி இயக்கும் இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இளைய தளபதி விஜய் தற்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் வழங்கும் இந்த படம், தூத்துக்குடியில் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாகிறது. இதுவரை இல்லாத அளவு, விஜய் படங்களிலேயே அதிக பிரமாண்டமாக இப்படம் தயாரிக்கப்படுகிறது. ஏப்ரலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Comments

Most Recent