Vinnaithaandi Varuvaayaa super hit in Telugu

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw494.jpg

விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் 'ஏ மாயா சேஸவே'  என்ற தலைப்பில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா'வில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்கள் இருவரும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கிளைமாக்ஸில் கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தனர், அதே போல் தெலுங்கிலும் சிம்பு - த்ரிஷா சிறப்பு காட்சியில் தோன்றுவார்கள்.

தெலுங்கில் பாஸிடிவான கிளைமாக்ஸை வைத்திருக்கிறார் கவுதம் மேனன். 'இதனையடுத்த தெலுங்கில் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. சிம்பு நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

Most Recent