Vivek Oberai disciples of Nithyanandha

 http://icdn1.indiaglitz.com/tamil/news/vivek270310_1.jpg
நித்தியானந்தம் தனது லீலைகளால் பலரது ஆனந்தத்தையும் கெடுத்துவைத்திருக்கிறார். அவருடைய சீடர்களெல்லாம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சீடராக மாறிவிடலாமா என்று யோசித்துவருகிறார்கள்.

பலரும் சைலண்ட்டாக நித்தியைக் கழட்டிவிட்டாலும் தன்னால் முடியவில்லை என்று ஓப்பன் டாக்குமெண்ட் கொடுத்திருக்கிறார் பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய்.

கடந்த 2005-ம் ஆண்டு தனது அத்தை ஒருவரின் மூலம் நித்யானந்தாவின் அறிமுகம் இவருக்கு கிடைத்து சந்திப்பு நடந்ததாம். நேரில் பார்த்து சிறிது நேரம் பேசிய உடனேயே நித்தி மீது ஓபராய்க்கு பெரிய மரியாதையும் பக்தியும் வந்துவிட்டதாம்.

இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவு முதிர்ச்சியுடன், ஒரு குருவுக்கு உரிய அத்தனை லட்சணங்களும் நித்யானந்தாவிடம் இருப்பதை பார்த்து ஓபராய் அசந்து போயுள்ளார்.

அதன் பிறகு அடிக்கடி தொலைபேசியிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் ஓபராயும், நித்யானந்தாவும் தகவல்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். தனது பிரச்சினைகள் பலவற்றுக்கு  நித்யானந்தாவிடம் யோசனைகளைக் கேட்டு அதன்படி செய்தாராம் விவேக்.

இந்த சமயத்தில் வெளிவந்திருக்கும் நித்தி-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சி வீடியோக்களை பார்த்து என்ன சொல்வது.. என்ன செய்வது என்றே தெரியாமல் இன்னமும் திகைப்பில் இருக்கிறார் விவேக்.

`நித்யானந்தாவை பார்த்து, பேசி நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அவரை நான் குருவாக ஏற்றுக்கொண்டது உண்மைதான்.
ஆனால் அவரை இரண்டு முறைதான் நான் நேரில் சந்தித்தேன். பெங்களூரில் உள்ள அவரின் ஆசிரமத்தில் நல்ல ஆன்மிக அனுபவங்களையும் பெற்றுள்ளேன்.

ஆனால் இப்போது அவரைப் பற்றி வெளியாகும் புகார்கள் என்னை குழப்பமடையச் செய்துள்ளன. எல்லோரையும் போல இவற்றை கேள்விப்பட்டு நானும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி பலரும் பலவிதமாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். நிஜம் எது என்பது முழுமையாக வெளிப்படாதவரை நான் இவ்விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை` என்கிறார் விவேக் ஓபராய்.

With reports of another sleaze video of Swami Nityanand surfacing, this time allegedly showing him in a compromising position with another Tamil actress, Yuvarani, many of his erstwhile disciples from the film industry - both from the South and Bollywood - are distancing themselves from him.

It emerges that Oberoi was a staunch believer in the Swami and had met him several times. Vivek had been introduced to the Swami by his aunt back in 2005. Now, one hears, he is underplaying the connection.

Our source said, “Vivek had been meeting Swami Nityanand quite regularly over the last few years. He was a believer like thousands of others across the country and was shocked when the sex scandal surfaced. When Vivek first met him, he found it difficult to believe that someone as young as Nityanand could be such an influential spiritual leader.

In fact, Vivek used to fondly call him ‘cool dude swami’. He interacted with the Swami many times at his ashram in Bidadi, on the outskirts of Bengaluru. Vivek also met him in Mumbai during one of his visits and they were regularly in touch via SMS and phone.”

When contacted, Vivek Oberoi said, “Yes, it’s true that I met him and had a great experience at the spiritual workshop at his ashram. But I have only met him on two occasions.

As far as all this news about him surfacing in the media is concerned, I am as confused and shocked as others are. There are various versions of what actually happened, and I don’t want to make a comment until the entire truth is out.” 

Comments

Most Recent