We want to be good parents - Hrithik, Sunaina

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Bollywood-news-116.jpg
இரண்டு சிறுவர்களின் பெற்றோர் போல் இல்லை அவர்கள். ஏதோ இப்போதுதான் காதலித்துக் கொண்டிருக்கும் ஜோடி போல் ஹிருத்திக்- சுசானே தம்பதி. குழந்தைகளின் ஆர்வம் மற்றும் அனுபவத்தில் நாம் நல்லபடியாக ஊக்கம் அளித்தாலே போதும். ஹிருத்திக் இந்த விஷயத்தில் பெஸ்ட். அவர் எங்கிருந்தாலும், குழந்தைகளுக்கு செல்போனிலேயே எல்லாவற்றையும் சொல்லித் தருவார். நாங்கள் இருவரும் இளம் பெற்றோர். எல்லா விஷயத்திலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று சொல்லமுடியாது. நாங்களும் எங்களுடைய குழந்தைகளோடு சில விஷயங்களை கற்று வருகிறோம் எனக் கூறுகிறார் சுசானே ஹிருத்திக்.

Comments

Most Recent