Where is Suriya's big mustache?

எங்கய்யா உங்களுடயை கம்பிளி பூச்சி?
http://icdn1.indiaglitz.com/tamil/news/suriya050310_1.jpg

அந்த பெரிய மீசைக்கு குட்பை சொல்லிவிட்டார் சூர்யா. கடந்த ஆறு மாதங்களாக மீசையை வளர்த்து வந்தார், ஹரி இயக்கும் 'சிங்கம்' படத்துக்காக. இதில் சூர்யா நடிக்கும் காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து மீசையை எடுத்துவிட்ட சூர்யா, அடுத்து இந்தி பட ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்துவிட்டார். ராம்கோபால் வர்மா இயக்கும் 'ரக்தசரித்ரா' படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்காக லேசான தாடி வளர்த்து வருகிறார்.

Comments

Most Recent