Entertainment
›
Cine News
›
Not interested in acting - Sri Devi | இனி நடிப்பதில் விருப்பம் இல்லை : ஸ்ரீதேவி!
சினிமாவில் மீண்டும் நடிக்க ஸ்ரீதேவி விஜய குமாரின் கணவர் சம்மதிக்கவில்லை. இது பற்றி அவரிடம் கேட்டோம். ராகுல் (கணவர்) எனக்கு சுதந்திரம் கொட...
சினிமாவில் மீண்டும் நடிக்க ஸ்ரீதேவி விஜய குமாரின் கணவர் சம்மதிக்கவில்லை. இது பற்றி அவரிடம் கேட்டோம். ராகுல் (கணவர்) எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நாளையே நான் நடிக்க வேண்டும் என்றாலும் அவருக்கு ஓகேதான். ஆனால் எனக்குத்தான் இனி நடிப்பதில் விருப்பம் இல்லை. அழுத்தமான கேரக்டர் அமைந்தால் யோசிக்கலாம். படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது என்கிறார் ஸ்ரீதேவி.

Comments
Post a Comment