சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா ...
சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா

2009&ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்தவர்களுக்கு விருது வழங்க, சன் டிவி முடிவு செய்தது. ‘சன் குடும்பம் விருதுகள்’ என்ற இவ்விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த தந்தை, சிறந்த சகோதரர் என்பது உட்பட 12 பிரிவுகளில் விருதுக்குரியவர்களை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, இதற்கான நிகழ்ச்சி கடந்த சில ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. அதில், போட்டியில் இருக்கும் சிறந்த நடிகைகள், வில்லன்களிடம் அவர்களுக்கு பிடித்த காட்சிகள் போன்றவற்றை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி கேட்டார். அவர்களுக்குப் பிடித்த காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டது. அதில், சிறந்தவர்கள் யார் என்பதை, பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து, எஸ்எம்எஸ் மூலம் அனுப்பினர். அந்த முடிவை கொண்டு, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் மட்டுமன்றி சிறந்த இயக்குனர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதையாசிரியர் உட்பட தொழில்நுட்ப பிரிவினர்கள், நடுவர் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நேற்று நடந்தது. விருதுபெற்றவர்கள் விவரம் வருமாறு:
சிறப்பு விருதுகள்:
ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன்.
இயக்குனர்:
மெட்டிஒலி திருமுருகன், கோலங்கள் திருச்செல்வம், திருமதி செல்வம் குமரன்.
திரைக்கதை:
திருச்செல்வம் (கோலங்கள்)
மாமனார்:
சந்தானம்( திருமதி செல்வம்)
மாமியார்:
பாக்யம் (திருமதி செல்வம்)
அம்மா:
வடிவுக்கரசி (திருமதி செல்வம்)
அப்பா :
விஜயகுமார்( தங்கம்), ஜெயமணி (திருமதி செல்வம்).
துணை நடிகை:
மேனகா (கோலங்கள்).
துணை நடிகர்:
திருச்செல்வம் (கோலங்கள்).
சகோதரர்:
கண்ணன் (சிவசக்தி).
இசை:
கிரண் (அரசி)
வசனம்:
அரவிந்தராஜ் (திருமதி செல்வம்).
ஒளிப்பதிவு:
செந்தமிழ்ச்செல்வன் (அரசி)
எடிட்டர்:
நாகராஜ் (அரசி)
விழாவில், ருக்மணி விஜயகுமார், ராகவா லாரன்ஸ், மேக்னா நாயுடு, ராகவ், கமலேஷ், சிந்து ஆகியோர் நடனம் ஆடினர்.
சன் குடும்ப விருது வழங்கும் விழா படங்கள் http://www.dinakaran.com/Sun-tv-function/sun-tv-award-function-01.asp

Comments
Post a Comment