தமிழ்ப் படங்களை ஏற்க மறுக்கிறார் பாவனா

http://www.indiacrossroads.com/celebs/bhavana/bhavana_main.jpg
‘அசல்’ படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களை ஏற்க மறுக்கிறார் பாவனா. இதுபற்றி அவரிடம் கேட்டோம் சில படங்களை மறுத்தது உண்மைதான். அதில், என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை. இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறேன். தமிழ்ப் படங்களில் நடிப்பதற்காக, மலையாள பட வாய்ப்பை கூட மறுத்திருக்கிறேன். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் பாவனா.

Comments

Most Recent