திரை இசை விருது!


மூன்றாவது ஆண்டாக திரை இசை விருதுகளை வழங்கப் போகிறது இசையருவி சேனல். சிறந்த பாடகர், சிறந்த பாடல், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற 20 பிரிவுகளில் தமிழ் இசை உலகத்தை கௌரவிக்கப் போகிறது. இந்த விருதுக்காக கடந்த வாரங்களில் வாக்குகளை பெறும் வாகனம் தமிழக முக்கிய நகரங்களில் சுற்றி வந்து ரசிகர்களின் வாக்குகளை பெற்றுள்ளது. விருது வழங்கும் விழா வரும் 10-ல் சென்னையில் நடக்கிறது.

Comments

Most Recent