கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ராணா நடிக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு, அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட...

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ராணா நடிக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு, அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் கவுதம் வாசுதேவ் மேனன். இப்போது அதை தள்ளிவைத்துவிட்டு, தெலுங்கு ஹீரோ ராணா நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். இதில் சமந்தா ஹீரோயின். இதன் போட்டோஷூட் ஏவி.எம்மில் நேற்று நடந்தது. இதற்கிடையே, செல்வராகவன் இயக்கத்தில் ராணா நடிப்பதாக இருந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Comments
Post a Comment