15 முதல் வெடி

http://www.top10cinema.com/dataimages/2018-n.jpg
புதுமுகங்கள் பாலாஜி, மேக்னா நடித்துள்ள ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தை முடித்துவிட்டார் இயக்குனர் பூபதி பாண்டியன். அடுத்து விக்ரம், இலியானா நடிக்கும் ‘வெடி’ பட ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறார். ஜூலை 15 முதல் இப்பட ஷூட்டிங் தொடங்குகிறது. திருச்சி, சேலத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்க  உள்ளனர். இதில் போலீஸ் அதிகாரி, டான் என இருவித தோற்றத்தில் நடிக்க உள்ளார் விக்ரம்.

Comments

Most Recent