திவ்யாவால் படங்கள் தாமதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்தபடியே தமிழில் ஜீவாவுடன் Ôசிங்கம் புலிÕ, ஆர்யா தம்பி சத்யாவுடன் Ôகாதல் டூ கல்யாணம்Õ படங்களில் நடிக்கிறார் திவ்யா. தமிழைவிட கன்னட படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறாராம். Ôசிங்கம் புலிÕ ஷூட்டிங், திவ்யா கால்ஷீட்டால் தாமதமாகிறது என படக்குழு வருத்தப்பட்டது. அதே நிலை Ôகாதல் டூ கல்யாணம்Õ படத்துக்கும் ஏற்பட்டது. கடந்த பல வாரங்களாக இதன் ஷூட்டிங் நடக்கவில்லை. காரணம், டூயட் பாடல் காட்சியில் சத்யாவுடன் திவ்யாவும் நடிக்க வேண்டும். திவ்யாவின் கால்ஷீட்டுக்காக பட யூனிட் காத்திருந்தது. இப்போதுதான் அவர் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நேற்று முன்தினம் டூயட் பாடலை படமாக்கினர்.

Comments

Most Recent