சினேகா நடிக்கும் அஞ்சுகம்

http://andhrapradesh.com/gallery/data/media/6/f_sneha535m_3864f03.jpg
தெலுங்கில் சினேகா, பூமிகா, ரவிபாபு, தாரக் நடிப்பில் ரிலீஸான படம், 'அமராவதி'. இதை 'அஞ்சுகம்' என்ற பெயரில், சதீஷ் தேவி ஸ்ரீதேவி தமிழில் டப் செய்கிறார். ஒளிப்பதிவு, சுதாகர் ரெட்டி. இசை, சேகர் சந்திரா. பாடல்கள் கிடையாது. வசனம், கே.ரவி. ரவிபாபு இயக்குகிறார். தன் காதலியை சந்தோஷப்படுத்த காதலன் புரியும் அட்டகாசங்களும் அதன் விளைவுகளும் தான் கதை. சென்டிமென்ட் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

Comments

Most Recent