"டீலா நோ டீலா' - நயன்தாரா"டீலா நோ டீலா' டி.ஆர்.பி. ரேட்டிங்கில் எதிர்பார்த்த இடத்துக்கு போகாததால், நிகழ்ச்சிக்கு பொலிவு ஏற்றும் முயற்சிகள் நடக்கின்றன. நிகழ்ச்சியின் தொகுப்புக்கு பேமஸ் நடிகைகளிடம் பேச்சு நடந்திருக்கிறது. எதிர்பார்த்தவர்கள் ஒத்து வராததால், சில நடிகைகளிடம் கோபத்தையும் காட்டியிருக்கிறது தயாரிப்பு குழு. தமிழ், மலையாளத்தில் மார்க்கெட் இல்லாத நயன்தாராவிடம் பேசி பார்க்கலாம் என்பது நிகழ்ச்சி தயாரிப்பின் அடுத்த கட்ட யோசனையாம்.

Comments

Most Recent