ஜீவன், மேக்னா நடிப்பில் ஷெல்வன் இயக்கியுள்ள படம் 'கிருஷ்ண லீலை'. படம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் ...
ஜீவன், மேக்னா நடிப்பில் ஷெல்வன் இயக்கியுள்ள படம் 'கிருஷ்ண லீலை'. படம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் ரிலீசாகவில்லை.
இதுபற்றி ஜீவனிடம் கேட்டபோது கூறியதாவது: படம் முடிந்துவிட்டது. ஏன் வெளியாகவில்லை என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும். இந்த படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன். அநியாயம் நடக்கும்போது கிருஷ்ணன் அவதாரம் எடுப்பான் என்பதுதான் கதையின் ஒன்லைன். திரைக்கதை பரபரப்பாக இருக்கும். இந்த படம் ரிலீசானால் என் கேரக்டருக்கான முக்கியத்துவம் தெரியும். 'கிருஷ்ண லீலை' ரிலீஸ் வரை மற்ற படங்களில் நடிக்க வேண்டாம் என இருக்கிறேன். இவ்வாறு ஜீவன் கூறினார்.

Comments
Post a Comment