நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... மலையாள சினிமாலயிருந்து தமிழுக்கு வந்தஓவியமான நடிகை. தமிழ்ல பிசி ஆனதும் மலையாள சினிமாவை ...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மலையாள சினிமாலயிருந்து தமிழுக்கு வந்தஓவியமான நடிகை. தமிழ்ல பிசி ஆனதும் மலையாள சினிமாவை தாக்கி பேசுறாராம்... பேசுறாராம¢... ‘மலையாள சினிமால இப்போ மும்பை நடிகைகளுக்குதான் முக்கியத்துவம் தர்றாங்க. என்னை மாதிரி புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர்றதில்லை’ன்னு புலம்புறாராம்... நடிகை புலம்புறாராம்...
இலங்கையில் நம்ம கிரிக்கெட் கேப்டனை சந்திச்சி பேசினாரு பிசின் நடிகை. அப்போ அதே ஓட்டல்ல தங்கியிருந்த யுவ கிரிக்கெட் வீரர், பிசினோடு நட்பாயிட்டாராம்... நட்பாயிட்டாராம்... ரெண்டு பேரும் டின்னருக்கு ஒண்ணா போனாங்களாம்... போனாங்களாம்... மணிக்கணக்குல பேசிட்டும் இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்...
தல-க்கு கிரீடம் வச்ச இயக்குனருக்கும் ரெண்டெழுத்து யா நடிகைக்கும் லவ் பத்திக்கிட்டு எரியுதாம்... எரியுதாம்... போன்லேயே காதல் வளர்றதால, ரெண்டு பேரோட போன் பில்லும் மாச, மாசம் எகிறுதாம்... எகிறுதாம்... ரெண்டு பேமிலிக்கும் தெரியாம இந்த லவ் படம் ஓடிட்டிருக்காம்... ஓடிட்டிருக்காம்...
Comments
Post a Comment