இணையத்தில் ஸ்ரேயா முத்த காட்சிகள்

"ஃபயர்', "வாட்டர்' பட புகழ் தீபா மேத்தாவின் தயாரிப்பில் ஸ்ரேயா நடித்துள்ள படம் "குக்கிங் வித் ஸ்டெல்லா.'
தீபா மேத்தாவின் பழைய படங்களைப் போல் சர்ச்சை களமோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாததால் படத்தை போணி செய்வதில் சிக்கல்.
படத்துக்கு புரமோஷனை கூட்ட ஸ்ரேயாவின் முத்த காட்சிகளை இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார்களாம்.

Comments

Most Recent