திரைப்பட தொழிலாளர்க்கு வீடு :அடிக்கல் நாட்டு விழாவில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் பங்கேற்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வீடு கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. வரும் 22ந் தேதி சென்னையை அடுத்த பையனூ‌ரில் தமிழக முதல்வர் வீடு கட்ட அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமலஹாசன், மம்முட்டி, வெங்கடேஷ் கலந்து கொள்கின்றனர்.

Comments

Most Recent