கிரண் கிளு கிளு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏராளமான தாராள காட்சிகளில் கிரண் நடித்திருக்கும் படம் 'வாலிபமே வா'. ஜோதி பிலிம்ஸ் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் கிரண் ஜோடியாக அறிமுக நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகனை விட வயதில் மூத்தவராக, சாஃப்ட்வேர் எஞ்சினியர் கேரக்டரில் நடிக்கிறார் கிரண். ஆரம்பத்தில் நட்பாகப் பழகும் நாயகன், கிரணின் அழகில் மயங்கி, அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். நாயகனின் மனதில் உள்ள மோகத்தைப்

புரிந்து கொள்ளாமல் நாயகியும் நட்பாகப் பழகுகிறார். நாளடைவில் நாயகனின் சுயரூபம் தெரியவருகிறது. அவருக்கு அறிவுரை கூறி, காதலுக்கும்
காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிய வைக்கிறார் கிரண். தலைப்புக்கு ஏற்றபடி, முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து
எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. நரசிம்மா இயக்கியுள்ள 'வாலிபமே வா' விரைவில் திரைக்கு வருகிறது.

Comments

Most Recent