காதலனை மணக்கிறார் கிம் சர்மா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் இந்தி நடிகை கிம் சர்மா. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். யுவராஜின் அம்மாவுக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இதையடுத்து இவர்கள் பிரிந்தனர். இப்போது ம¦ண்டும் காதல் வலையில் விழுந்திருக்கிறார் கிம். இந்த வலையை விரித்தது ஆப்பிரிக்காவை சேர்ந்த தொழிலத¤பர் ஒருவர். இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழில் சினம் படத்தில் நடித்து வரும் கிம் சர்மா, இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்களை முடித¢த பின் அவரது திருமணம் நடக்கும் என கூறப்படுக¤றது.

Comments

Most Recent