ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


தமிழில் தற்போது சிக்கு புக்கு, ரவுத்திரம் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. கோமகதமாரு என்ற இந்திப் படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரேயாவின் பெற்றோர் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளைப் பார்த்து வருகிறார்களாம். தனது திருமணம் குறித்து ஸ்ரேயா கூறுகையில் எனக்கு பொருத்தமானவரை நான் சந்திக்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அந்த பொருத்தமானவரைத் தேடும் பணியில் எனது பெற்றோர் தீவிரமாக உள்ளது உண்மைதான். ஆனால் எனக்குப் பொருத்தமான மணமகன் வரும் வரை அவசரப்பட மாட்டேன்”,என்றார்.

Comments

Most Recent