இசை அமைப்பாளர்களுக்கு விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சென்னை, : லண்டன் ட்ரினிட்டி கல்லூரி, 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இளையராஜாவுக்கு கிளாஸிக்கல் கிடார் இசைப்படிப்பில், இந்த கல்லூரியில்தான் தங்கப்பதக்கம் கிடைத்தது. அந்த கல்லூரி சார்பில், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ், மணிசர்மா எல்.சுப்பிரமணியம், வி.எஸ்.நரசிம்மன், பி.கணேஷ் குமார் போன்றோர் கவுரவிக்கப்பட்டனர். லண்டன் ட்ரினிட்டி கல்லூரி தலைமை செயல் அதிகாரி சாரா கெம்ப், பாடகிகள் தன்வி ஷா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விவேக் கலந்து கொண்டனர்.

Comments

Most Recent