கிசு கிசு - நடிகை மீது ஹீரோ & இயக்கம் கோபம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

காவல் பட ஷூட்டிங்கை அடுத்த மாசம் முடிக்க திட்டம் போட்டிருந்தாங்களாம்... போட்டிருந்தாங்களாம்... ஆனா பிசின் நடிகையால படம் லேட்டாகுதாம்... லேட்டாகுதாம்... திடீர்னு இந்தி படத்துக்கு போகணும்னு அப்பப்போ கிளம்பிப் போறாராம். இதனால பட ஹீரோவும் டைரக்டரும் பிசின் மேல கோபமா இருக¢கிறாங்களாம்... இருக்கிறாங்களாம்...

தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு இந்தி படம் இயக்கப்போறாரு. சவுத் படத்தை அப்படியே உல்டா பண்ணுங்கன்னு தயாரிப்பு சொல்லியிருக்கிறாராம்... சொல்லியிருக்கிறாராம்... இதுக்காக தமிழ், தெலுங்கு பட டிவிடிகளை மாஸ்டரு தீவிரமா பார்க்கிறாராம்... பார்க்கிறாராம்...

படம் தயாரிச்சு, இயக்க பிளான் பண்ணியிருந்தாரு ஆக்ஷன் ராஜா ஹீரோ. அதுக்கு பைனான்ஸ் பிடிக்கிறதுல பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனால படம் தயாரிக்கிற திட்டத்தை தள்ளிவச்சிட்டாராம்... தள்ளிவச்சிட்டாராம்...

Comments

Most Recent